Top posting users this month
No user |
Similar topics
இனிப்பு சாதம் (குழந்தைகளுக்கு)
Page 1 of 1
இனிப்பு சாதம் (குழந்தைகளுக்கு)
சாதம் கொஞ்சம் நன்றாக அதே சமயம் குழையாமல் வேக வைத்தது - ஒரு கப்
(உப்பு கால் தேக்கரண்டி போட்டு வேக வைத்தால் போதும்)
சர்க்கரை - 2 தேக்கரண்டி
பால் - அரை கப்(பசும்பால் அல்லது தேங்காய்ப் பால்)
பழம் நன்கு பழுத்தது - ஒன்று
சாதத்தை ஒரு கரண்டியால் உடைத்துக் கொள்ளுங்கள்.
மசித்த சாதம், பால், சர்க்கரை சேர்த்து கலந்து கொண்டு பழத்தை பொடியாக நறுக்கி போடுங்கள். தட்டில் போட்டு பரிமாறுங்கள்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இனிப்பு சாதம் (குழந்தைகளுக்கு)
» முட்டை தோசை இனிப்பு (குழந்தைகளுக்கு))
» முட்டை ஆம்லேட் இனிப்பு (குழந்தைகளுக்கு)
» முட்டை தோசை இனிப்பு (குழந்தைகளுக்கு))
» முட்டை ஆம்லேட் இனிப்பு (குழந்தைகளுக்கு)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum