Top posting users this month
No user |
Similar topics
ஓடும் ரயிலை ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து நிறுத்திய கொள்ளையர்கள்!
Page 1 of 1

ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து ஓடும் ரயிலை நிறுத்திய கொள்ளையர்கள் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடமிருந்து தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
ஐதராபாத்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடமிருந்து 24 கிராம் தங்க செயின் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
இந்த கொள்ளை சம்பவத்தில் பீகாரைச் சேர்ந்த கொள்ளையர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று ரயில்வே பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
ரயில்வே சர்க்கிள் இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வர ராவ் கூறுகையில், பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகளுக்காக பிற மாநிலங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.
ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து சிக்னல் விளக்குகளை மாற்றும் ’தொழில்நுட்ப அறிவு’ அவர்களுக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து ரயில்வே பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» திடீர் உடல் நலக்குறைவு: உயிரை பணயம் வைத்து ரயிலை இயக்கிய ஓட்டுனர்!
» மணப்பெண்ணுக்கு 'காஸ்ட்லி' புடவை: கோபத்தில் திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை
» ஐ.ஐ.டி. மற்றும் என்.ஐ.டிக்களில் படிப்பை பாதியில் நிறுத்திய 4,400 மாணவர்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum