Top posting users this month
No user |
வைத்தியர்களின் பணிப் பகிஷ்கரிப்பினை தடுத்து நிறுத்திய அமைச்சர்
Page 1 of 1

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று காலை மேற்கொள்ளவிருந்த வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
நேற்று இரவு நிதி அமைச்சருடன் இடம் பெற்ற கலந்துரையாடலுக்கு பின்னரே இவ்வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
போராட்டம் கைவிடப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் நலிந்த ஜெயதிஸ்ஸ,
நேற்று இரவு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் நிதி அமைச்சருக்கிடையில் இரண்டு மணித்தியால கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது.
இக்கலந்துரையாடலின் முடிவில் வைத்திய அதிகாரிகளுக்கு 10000 ரூபாய் சம்பள உயர்வு ஏப்ரல் மாதம் முதல் வழங்குவதற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.
இன்று காலை அதற்கான சுற்றறிக்கை வெளியிடப்படும், எனவே இன்றைய தினம் மேற்கொள்ளவிருந்த வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum