Top posting users this month
No user |
Similar topics
ஐ.தே.க செயலாளர் பதவிக்கு எதிராக பிரேரணை
Page 1 of 1
ஐ.தே.க செயலாளர் பதவிக்கு எதிராக பிரேரணை
ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் உட்பட முக்கிய பதவிகளை எதிர்காலத்தில் கட்சியின் தலைவராக வரத்தகுதியுள்ளவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கட்சிக்குள்ளிருந்து பிரேரணைகள் முன் வைக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தேர்தலுக்கு முன்னர் கட்சியின் உயர் பதவிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளன.
தற்போதைய செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசிம் பல அமைச்சுக்களை வகிப்பதனால், அவருக்கு கட்சி செயற்பாடுகளில் ஈடுபடுவது சிக்கல் நிலையை தோற்றுவித்துள்ளதாகவும்,
கட்சியில் பொறுப்புக்கள் குறைந்த ஒருவருக்கு இப்பதவியை வழங்குமாறும் பிரேரணைகள் எழுந்துள்ளதாகவும் கட்சி வட்டாரங்களை மேற்கோள் காட்டி சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை
» நிதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கையளிப்பு!
» சாரணர் இயக்கத்தின் தலைமைப் பதவிக்கு ஜனாதிபதி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum