Top posting users this month
No user |
Similar topics
நிதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கையளிப்பு!
Page 1 of 1

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக சுமார் 100ற்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்ட நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இன்று பகல் 12.35 அளவில் பாராளுமன்றில் உள்ள சபாநாயகரின் உத்தயோகபூர்வ அலுவலகத்தில் இவ் நம்பிக்கையில்லா பிரேரணை கையளித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொயிசா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான பந்துல குணவர்த்தன, வீரகுமார திஸாநாயக்க, ஜானக்க வக்கும்புரவுடன் தான் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை கையளிப்பதற்கு இணைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர்கட்சி உறுப்பினர்கள் உட்பட அரசாங்க கட்சி உறுப்பினர்களும் கையொப்பமிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தில் கையளிப்பு
» அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை
» ரவிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை! நாடாளுமன்றில் இன்று விவாதம்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum