Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ரவிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை! நாடாளுமன்றில் இன்று விவாதம்?

Go down

ரவிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை! நாடாளுமன்றில் இன்று விவாதம்? Empty ரவிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை! நாடாளுமன்றில் இன்று விவாதம்?

Post by oviya Wed Jun 03, 2015 2:51 pm

நிதியமைச்சர் ரவி கருணாயக்கவுக்கு எதிராக நாடாளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் சேர்க்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில், இன்றைய தினம் தீர்மானிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று கூடவுள்ள கட்சி தலைவர்கள், கூட்டத்தின் போது பிரேரணை தொடர்பாக விவாதம் நடைபெறலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இன்றையதினம் அரசியலமைப்பு சபைக்கு நியமிக்கப்படும் 3 உறுப்பினர்களை ஏற்றுக் கொள்ளுதல் தொடர்பில் நாடாளுமன்றில் விசேட அமர்வு இடம்பெறவுள்ளது.

இதேவேளை, இன்று கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வின் போது, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum