Top posting users this month
No user |
Similar topics
வெஜிடபுள் ஃப்ரை
Page 1 of 1
வெஜிடபுள் ஃப்ரை
கேரட் - 200 கிராம்
பீன்ஸ் - 200 கிராம்
முட்டை கோஸ் - 200 கிராம்
வெங்காயம் - 200 கிராம்
பேபி கார்ன் - 100 கிராம்
சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
ரெட் சில்லி சாஸ் - 2 தேக்கரண்டி
சீனி - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கார்ன் ஃப்ளேவர் - 1 மேசைக்கரண்டி
அஜினோமோட்டோ - 1 தேக்கரண்டி
ஸ்பிரிங் ஆனியன் - சிறிது
இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி
பூண்டு விழுது- 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - தேவையான அளவு
முதலில் கேரட் ,பீன்ஸ்,வெங்காயம்,பச்சைமிளகாய்,முட்டை கோஸ் இவற்றை நீளமாக அரிந்துக்கொள்ளவும்.
பின் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி இஞ்சி,பூண்டு போட்டு வதக்கி,
பின் வெங்காயம்,பச்சைமிளகாய்,கேரட், பீன்ஸ், பேபிகார்ன், போட்டு நன்கு வதக்கி, முட்டை கோஸ் போட்டு வதக்கவும்.காய்கறிகள் நன்கு வதங்கியவுடன்
அஜினோமோட்டோ,ரெட் சில்லி சாஸ்,சோயாசாஸ்,சீனி,உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.கார்ன் ஃப்ளேவரை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றி கிளறி இறக்கவும்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum