Top posting users this month
No user |
Similar topics
பப்பாளிக்காய் வறுவல்
Page 1 of 1
பப்பாளிக்காய் வறுவல்
பப்பாளிக்காய் - 1
மிளகாய்ப்பொடி - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 2 சிட்டிகை
பப்பாளிக்காயை தோல் சீவி சதுரமாக, தேசலாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து அரை வேக்காடு வேக வைக்கவும்.
தண்ணீரை வடித்து ஒரு மெல்லிய துணியில் பரத்தி காய வைக்கவும்.
நன்கு காய்ந்ததும் எண்ணெயில் பொரித்து மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் உப்புத்தூள் சேர்த்து குலுக்கி வைக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum