Top posting users this month
No user |
Similar topics
பப்பாளிக்காய் மசாலா
Page 1 of 1
பப்பாளிக்காய் மசாலா
பப்பாளிக்காய் - 1
பச்சை மிளகாய் - 4
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை - சிறிது
உப்பு - தேவையான அளவு
தேங்காய் என்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
பப்பாளிக்காயைத் தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும்.
நறுக்கிய பப்பாளித்துண்டுகளைப்போட்டு, மஞ்சள் பொடி, உப்பு, நறுக்கியமிளகாய் சேர்க்கவும்.
தண்ணீர் சேர்க்காமல் வதக்கி எடுத்து தேங்காய்த் துருவல் சேர்த்து கொத்தமல்லித் தழையை தூவிக் கிளறி இறக்கி பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum