Top posting users this month
No user |
Similar topics
8 ஆண்டுகளாக விதவையை பலாத்காரம் செய்துவந்த கணவரின் சகோதரர்கள்: கொடூரத்தின் உச்சம்
Page 1 of 1

சேலம் அருகே 8 ஆண்டுகளாக விதவையை பலாத்காரம் செய்துவந்த கணவரின் சகோதரர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த விவசாயிக்கு கடந்த 10 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், நோய் தாக்குதல் காரணமாக 2 ஆண்டுகளிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து, அவரது மனைவி மறுமணம் செய்து கொள்ளாமல் கணவர் வீட்டிலேயே தங்கியுள்ளார்.
இந்நிலையில், அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கணவரின் சகோதரர்கள், அந்த பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
தற்போது, 35 வயதாகும் அந்த பெண்ணுக்கு கடந்த 8 ஆண்டுகளாக இந்த கொடுமை அரங்கேறியது தற்போது அம்பலமாகியுள்ளது.
கணவரின் சகோதர்கள் 3 பேரும் மற்றும் மூத்த சகோதரின் மகன் ஒருவரும் அந்த விதவை பெண்ணை பாலியல் ரீதியாக கொடுமைபடுத்தி வந்ததோடு பலாத்காரமும் செய்துள்ளனர்.
8 ஆண்டுகளாக இந்த மோசமான கொடுமையை அனுபவித்து வந்த அந்த பெண், மேலும் பொறுக்க முடியாமல் சேலம் சரக டிஐஜி வித்யா குல்கர்னியிடம் நேரில் முறையிட்டுள்ளார்.
இதுகுறித்து வாழப்பாடி காவல்துறை ஆய்வாளர் உமாசங்கர் நடத்திய விசாரணையில் 8 ஆண்டுகளாக அந்த பெண் அனுபவித்து வந்த கொடுமை தெரிய வந்துள்ளது.
தற்போது வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் அந்த பெண்ணின் கணவரின் சகோதரர்களான கோவிந்தன் (52), ஜெயராமன் (45) ஆகியோரை கைது செய்துள்ளனர்.
மேலும், தலைமறைவான ராஜாராம் (50) மற்றும் கோவிந்தனின் மகன் கனகராஜ் (25) ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பெற்ற மகளை தந்தையே பலாத்காரம் செய்துவந்த கொடூரம்
» ஓரினச்சேர்க்கை கணவரின் கொடுமை தாங்க முடியவில்லை: தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர்
» ஆதரவற்றவர்களுக்கு 3 ஆண்டுகளாக உணவளித்த சீக்கியரை கவுரவித்த அவுஸ்திரேலியா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum