Top posting users this month
No user |
Similar topics
ஈஸி சிக்கன் ஃப்ரை
Page 1 of 1
ஈஸி சிக்கன் ஃப்ரை
சிக்கன் - ஒரு கிலோ
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
சாம்பார் பொடி - 3 தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை - தாளிக்க
சிக்கனை சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசம் போக வதக்கவும்.
இதில் தூள் வகை எல்லாம் சேர்த்து பிரட்டவும்.
அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து பிரட்டி மூடி வேக விடவும். நீர் சேர்க்க தேவையில்லை.
சிறிது நேரத்துக்கு ஒரு முறை எடுத்து கலந்து விடவும். அடி பிடிக்காமல் இருக்க உதவும்.
சிக்கன் நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்து வரும் போது எடுத்து விடவும். சுவையான சுலபமான சிக்கன் ஃப்ரை தயார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum