Top posting users this month
No user |
Similar topics
நெடுஞ்சாலையில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்ட மிராஜ் 2000 ரக போர் விமானம்
Page 1 of 1

டெல்லி யமுனா எக்ஸ்பிரஸ்வே தேசிய நெடுஞ்சாலையில் விமானப்படை விமானம் தரையிறக்க சோதனை வெற்றி பெற்றுள்ளது.
இந்திய விமானப் படைக்கு சொந்தமான மிராஜ் 2000 ரக விமானம், டெல்லியில் உள்ள யமுனா எக்ஸ்பிரஸ்வே என்று அழைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலையில் இன்று வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.
அவசரகாலத்தில் விமானத்தை தேசிய நெடுஞ்சாலையில் தரையிறக்கம் செய்யும் வகையில் இந்த முயற்சி பரிசோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த சோதனை வெற்றிகரமாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஏமனில் இந்திய கப்பலை தாக்க வந்த போர் விமானம்..சுட்டு விரட்டிய இந்திய வீரர்கள்
» கொழும்பு– கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இலவசமாக பயணிக்கலாம்: பொலிஸார்
» வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட ஆஸ்ட்ரோசாட் செயற்கைகோள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum