Top posting users this month
No user |
Similar topics
முழங்காவிலில் பேருந்து நிலையம் அமைக்கும் செயற்றிட்டம் ஆரம்பம்: வடக்கு போக்குவரத்து அமைச்சர்
Page 1 of 1

முழங்காவிலில் பேருந்து நிலையம் அமைக்கும் செயல்த்திட்டம் குறித்து, அமைச்சர்கள் மற்றும் பொறியியலாளர்கள் அடங்கிய குழுவினர் கலந்துரையாடியுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச சபைக்குட்பட்ட முழங்காவில் பகுதியில் ரூபாய் 3.5 மில்லியன் செலவில் வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சின் நிதி உதவியுடன் தனியார் மற்றும் அரசு பேருந்துகளுக்கான பேருந்து நிலையம் அமைக்கும் திட்டம் அமுலாக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிலையம் அமைக்கப்படவுள்ள பகுதியை வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும், அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் அவர்களும், அப்பகுதி மக்கள் மற்றும் பிரதேச செயலாளர், வீதி அபிவிருத்தி திணைக்கள பொறியியலாளர்கள், பிரதேச சபையின் செயலாளர் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று பார்வையிட்டனர்.
அத்தோடு திட்டத்தை விரைவுபடுத்துமாறும், நீண்ட கால பாவனைக்கான திட்டமாக இருக்கும் வண்ணம் திட்டமிடுமாறும் அமைச்சர் தெரிவித்தார்.
தொடர்ந்து அங்குள்ள மக்களின் நிலை குறித்தும் அங்குள்ள கிராம, மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடினார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வடக்கு மாகாண போக்குவரத்து தொடர்பில் விசேட கலந்துரையாடல்
» போக்குவரத்து அமைச்சர் பதவி விலக வேண்டும்: வசந்த அலுவிகார
» அரசாங்கம் வடக்கு, கிழக்கு மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளது!- அமைச்சர் கரு ஜயசூரிய

Permissions in this forum:
You cannot reply to topics in this forum