Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


எமது சந்ததிக்கான ஒரு இராச்சியத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டும்: வடக்கு கல்வி அமைச்சர் த.குருகுலராசா

Go down

எமது சந்ததிக்கான ஒரு இராச்சியத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டும்: வடக்கு கல்வி அமைச்சர் த.குருகுலராசா Empty எமது சந்ததிக்கான ஒரு இராச்சியத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டும்: வடக்கு கல்வி அமைச்சர் த.குருகுலராசா

Post by oviya Sun Aug 09, 2015 3:33 pm

நாம் எமது சந்ததிக்கான இராச்சியத்தை கட்டியெழுப்புவது அவசியம். எமது அடையாளங்கள் இங்கே பரவிக்கிடக்கின்றன என வடக்கு மகாண கல்வியமைச்சர் த.குருகுலராசா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி வலைப்பாட்டில் நேற்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றபோது அங்கு கலந்து கொண்ட வடக்கு மகாணத்தின் கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை, இளைஞர் விவகார அமைச்சர் த.குருகுலராசா உரையாற்றும்போது,

நீங்கள் வாழுகின்ற இந்த மண் பாரம்பரியங்களோடு கூடிப்பிறந்தது. இந்த நிலத்தில் நாம் எமது சந்ததிக்கான இராச்சியத்தை கட்டியெழுப்புவது அவசியம்.

எமது அடையாளங்கள் இங்கே பரவிக்கிடக்கின்றன. அவற்றை கண்டு மீட்டெடுத்து எமது சந்ததிகளின் எதிர்காலத்தை நாம் காக்கவேண்டும் என தெரிவித்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum