Top posting users this month
No user |
Similar topics
இங்கிலாந்தின் பல்வேறு துறைகளிலும் கலக்கும் இந்திய வம்சாவளியினர்!
Page 1 of 1

இங்கிலாந்தின் பல்வேறு துறைகளிலும் இந்திய வம்சாவளியினர் சிறந்த நிலையில் உள்ளதாக பத்திரிகை ஒன்று தகவல்களை வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்தில் ஒவ்வொரு நாட்டை சேர்ந்த வம்சாவளியினரின் நிலை குறித்தும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், 2011ல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நிர்வாகம், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட முக்கிய தொழில் பிரிவுகளிலும் நிர்வாக பிரிவுகளிலும் இந்தியர் 15.4 சதவிகிதமாக உள்ளனர்.
இதற்கு அடுத்ததாக சீன வம்சாவளியினர் 12.8 சதவிகிதமாக உள்ளனர்.
இவர்களில் மாணவர்களின் எண்ணிக்கையை நீக்கிவிட்டால், உயர் பதவிகளில் இருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 17.8 சதவிகதமாகவும், சீனர்களின் எண்ணிக்கை 19.1 சதவிகிதமாகவும் உள்ளதாக தெரியவந்துள்ளது.
பெரிய நிர்வாக பொறுப்புகளில் இங்கிலாந்தை சேர்ந்தவர்களின் எண்ணிக்கையை விட இந்திய மற்றும் சீன வம்சாவளியினரின் எண்ணிக்கை 2 மடங்காக உள்ளது.
பாகிஸ்தான் வம்சாவளியினரின் எண்ணிக்கை 6.6 சதவிகிதம் உள்ளது என்றும், வங்கதேச வம்சாவளியினர் 4.2 சதவிகிதம் என்றும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு இனம் சார்ந்த சிறுபான்மையினரின் எண்ணிக்கையில் மருத்துவர்கள் மட்டும் 41% உள்ளனர் என்றும் இதிலும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகம் எனவும் தற்போது தெரியவந்துள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அமெரிக்காவில் சாதனைகளால் கலக்கும் 17 வயது இந்திய வம்சாவளி மாணவி
» இங்கிலாந்தின் ஏஜெண்டாக செயல்பட்டார் காந்தி! சர்ச்சை பேச்சு
» சகல துறைகளிலும் மாணவர்கள் சிறந்து விளக்க வேண்டும்!- வட மாகாண முதலமைச்சர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum