Top posting users this month
No user |
Similar topics
இங்கிலாந்தின் ஏஜெண்டாக செயல்பட்டார் காந்தி! சர்ச்சை பேச்சு
Page 1 of 1

இங்கிலாந்தின் ஏஜெண்டாக காந்தி செயல்பட்டதாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ விமர்சித்துள்ளார்.
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும் பிரஸ் கவுன்சில் முன்னாள் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜூ தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்த சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
அதில், காந்தி இங்கிலாந்தின் ஏஜெண்டாக செயல்பட்டார். காந்தியின் உரைகள் மற்றும் செயல்பாடுகள் அவர் பிரிட்டிஷ் ஏஜெண்டாக செயல்பட்டதற்கு ஆதாரமாக உள்ளது.
இந்தியாவில் உள்ள பல்வேறு ஜாதி, மதம், இனம், மொழி உட்பட பிரிவுகளை பிரிக்க ஆங்கிலேயர்கள் செய்த சதிக்கு மகாத்மா உடந்தையாக இருந்தார்.
தன்னை சனாதன இந்து என வெளிப்படையாகவே கூறிய காந்தி, வர்ணாசிரம தர்மத்தைப் பின்பற்ற வேண்டும் என்றும், பசுக்களைப் பாதுக்காக்க வேண்டும் என்றும் பிரச்சாரம் மேற்கொண்டார்.
காந்தியின் இந்த நடவடிக்கைகள் இந்தியாவில் பிரிவினைவாதம் உருவாக தூண்டுதலாக அமைந்தது.
ரகுபதி ராகவ ராஜா ராம் என்ற இந்து பஜனைப் பாடலை தனது பொதுக்கூட்டங்களில் மக்களைப் பாட வைத்ததால், மற்ற மதத்தினர் மனம் புண்பட்டனர் என்று தெரிவித்துள்ளார்.
தற்போது காந்தி குறித்த கட்ஜூவின் இந்தக் கருத்தால் புதிய சர்ச்சை உண்டாகியுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மேலாடையை கிழித்துவிட்டு பலாத்காரமா? அமைச்சரின் சர்ச்சை பேச்சு
» காந்தி கல்விச்சிந்தனைகள்
» மென்மையான பேச்சு மேன்மை தரும்
» காந்தி கல்விச்சிந்தனைகள்
» மென்மையான பேச்சு மேன்மை தரும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum