Top posting users this month
No user |
Similar topics
பருப்புக் காரம்
Page 1 of 1
பருப்புக் காரம்
கடலைப் பருப்பு - 400 கிராம்
மிளகாய்ப் பொடி - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
கடலைப் பருப்பை தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
ஊறிய பிறகு தண்ணீரை சுத்தமாக வடிக்கட்டிக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு பருப்பைப் போட்டு நன்றாக வறுத்துக் கொள்ளவும்.
அதனுடன் உப்பு, மிளகாய்ப் பொடி இரண்டையும் போட்டு நன்றாகக் கலந்து பலகாரமாகச் சாப்பிடலாம். பல நாட்கள் கெடாமல் இருக்கும்.
கடலைப் பருப்புக்கு பதிலாக காராமணி, பயறு, மொச்சைக் கொட்டை
இவற்றில் எதாவது சேர்த்தும் செய்து பர்க்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum