Top posting users this month
No user |
Similar topics
முள்ளங்கி காரம்
Page 1 of 1
முள்ளங்கி காரம்
முள்ளங்கி -- 1 என்னம்
கடலை பருப்பு -- 2 டேபிள்ஸ்பூன்
சின்ன வெங்காயம் -- 2 டேபிள் ஸ்பூன்(பொடிதாக நறுக்கியது)
தக்காளி -- 1 என்னம்(பொடிதாக நறுக்கியது)
பச்சைமிளகாய் -- 1 என்னம் (பொடிதாக நறுக்கியது)
மிளகாய் தூள் -- 1/2 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா -- 2 சிட்டிகை
தாளிக்க :
கடுகு,உளுந்து -- 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை -- 2 இனுக்கு
முதலில் முள்ளங்கியை பொடிதாக நறுக்கி கடலை பருப்புடன் வேகவைக்கவும்.
பின் மற்றொரு வாணலியில் எண்ணைய் ஊற்றி தாளித்து வெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.
2 நிமிடம் கழித்து மிளகாய்தூள், கரம்மசாலா சேர்த்து வதக்கி 1 டீஸ்பூன் நல்லெண்ணை ஊற்றி மீண்டும் வதக்கி வேகவைத்த முள்ளங்கி, கடலை பருப்பை போட்டு வதக்கி தண்ணீர் வற்றும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.
முள்ளங்கி காரம் ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum