Top posting users this month
No user |
Similar topics
தக்காளி மிக்சர்
Page 1 of 1
தக்காளி மிக்சர்
அரிசி மாவு - 2 1/4 கப்
தக்காளி - 150 கிராம்
பச்சை மிளகாய் - 2
மிளகாய் வற்றல் - 2
கடுகு - அரை தேக்கரண்டி
கடலைப் பருப்பு - அரை தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
புளித்த தயிர் - 2 மேசைக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
இஞ்சி - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
அரிசி மாவைச் சலித்து எடுத்துக் கொண்டு அதனுடன் கொஞ்சமாக தண்ணீர், தயிர், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் ஆகியவற்றைப் போட்டு தாளித்துக் கொள்ளவும்.
அதனுடன் தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை அரிந்து போடவும்.
அவற்றை நன்றாக வதக்கிக் கொண்டதும், மாவுக் கலவையைப் போட்டு நன்றாகக் கிளறிவிடவும்.
தொடர்ந்து கிளறி விட்டு மாவு மணல் பதத்திற்கு வந்ததும் கொஞ்சம் எண்ணெயை ஊற்றி மேலும் நன்றாகக் கிளறி விட்டுக் கொள்ளவும். பத்து நிமிடங்களுக்கு பிறகு வாணலியைக் கீழே இறக்கி விடவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum