Top posting users this month
No user |
Similar topics
புழுங்கல் அரிசி முறுக்கு - 2
Page 1 of 1
புழுங்கல் அரிசி முறுக்கு - 2
ங்கல் அரிசி - 2 கப்
பொட்டுக்கடலை மாவு - ஒரு கப்
எள் - தேவைக்கேற்ப
ஓமம் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
புழுங்கல் அரிசியை நன்கு ஊற வைத்து மைப் போல் கொஞ்சம் கெட்டியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
பொட்டுக்கடலை மாவு, எள், ஓமம், உப்பு இவற்றை அரைத்த மாவுடன் போட்டு நன்கு பிசைந்துக் கொள்ளவும்.
மாவை முறுக்கு அச்சியில் போட்டு தனித்தனியாக பிழிந்து வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்த பிறகு பிழிந்த
முறுக்குகளை அதில் போட்டு வெந்தவுடன் ஒவ்வொன்றாக எடுக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum