Top posting users this month
No user |
Similar topics
புழுங்கல் அரிசி முறுக்கு -1
Page 1 of 1
புழுங்கல் அரிசி முறுக்கு -1
புழுங்கல் அரிசி - 2 கப்
சீரகம் - 2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 கப்
உப்பு - தேவைக்கேற்ப
உளுத்தம் பருப்பை வாணலியில் வறுத்து திரித்துக் வைத்துக் கொள்ளவும்.
புழுங்கல் அரிசியை தண்ணீர் ஊற்றி ஊறவைத்துக் கொள்ளவும்.
பிறகு அதில் தண்ணீரை வடித்து அதனுடன் உப்பு சேர்த்து நன்கு மைப் போல் ஆட்டவும், தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து கொள்ளவும்.
இந்த மாவுடன் வறுத்துத் திரித்திருக்கும் உளுத்தம் மாவு, சீரகம் கலந்து கெட்டியாகப் பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
முறுக்கு குழலில் மாவைப் போட்டு ப்ளாஸ்டிக் கவர்களில் பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயை ஊற்றி காய்ந்தவுடன் முறுக்குகளைப் அதில் போட்டுச் வெந்தவுடன் எடுக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum