Top posting users this month
No user |
Similar topics
பச்சரிசி முறுக்கு -- 2
Page 1 of 1
பச்சரிசி முறுக்கு -- 2
பச்சரிசி மாவு -- 4 பங்கு (நனைத்து காய வைத்தது)
உளுந்து -- 1 பங்கு (சிவப்பாக வறுத்தது)
காய்ந்த மிளகாய் -- 10 என்னம்
கட்டி பெருங்காயம் -- 1ஸ்பூன் (ஊற வைத்த தண்ணீர்)
வெண்ணைய் -- 1/2 கப்
உப்பு -- தே.அ
அரிசி, உளுந்து இரண்டையும் மிக்ஸியில் நைசாக பொடித்து சலித்தெடுக்கவும்.
காய்ந்த மிளகாய்,உப்பு, பெருங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
பின் அரிசி மாவு கலவை , மிளகாய் கலவை, வெண்ணையை கலந்து தண்ணீர் சேர்த்து பிசைந்தெடுக்கவும்.
பின் முறுக்கு அச்சில் போட்டு எண்ணையில் பிழிந்து முறுக்காக சுட்டு எடுக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum