Top posting users this month
No user |
Similar topics
ஜெனிவாவில் வெளியிடப்படும் ஜனாதிபதி மைத்திரியின் சாதனை
Page 1 of 1

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகிந்த அரசாங்கத்தில் சுகாதார அமைச்சராக செயற்பட்ட போது சிகரெட் பெட்டிகளில் எச்சரிக்கை புகைப்படங்களை வெளியிடுவது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அடங்கிய ஆவணமொன்றை, 68ஆவது உலக சுகாதார மாநாட்டின்போது வெளியிட சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
உலக சுகாதார மாநாடு, இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகியது. இம்மாநாட்டில் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டுள்ளனர்.
சிகரெட் பெட்டிகளில் எச்சரிக்கை புகைப்படங்களை வெளியிடுவததற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்கொண்ட சவால்கள் மற்றும் அதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உட்பட ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» எனது சர்வதேச சாதனை நிராகரிக்கப்பட்டது!- ஜனாதிபதி
» ஜனாதிபதி மைத்திரியின் மகளும் பொது தேர்தலில் போட்டியிடுகிறார்: சிங்கள ஊடகம்
» இலங்கை விடயத்தில் ஜெனிவாவில் அடுத்த களம் யாருக்கு?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum