Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இலங்கை விடயத்தில் ஜெனிவாவில் அடுத்த களம் யாருக்கு?

Go down

இலங்கை விடயத்தில் ஜெனிவாவில் அடுத்த களம் யாருக்கு? Empty இலங்கை விடயத்தில் ஜெனிவாவில் அடுத்த களம் யாருக்கு?

Post by oviya Sat Sep 26, 2015 1:51 pm

அமெரிக்க பிரேரணையின் சொற்பதங்களின் தெளிவின்மை தமிழர்களுக்கு சாதகமென்று நிச்சியமாக கூறமுடியாது. எனினும் ஒரு சில சாதகமான அம்சங்கள் இந்த பிரேரணை வரைவில் இருக்கின்றதென்று தான் நாங்கள் பார்க்க வேண்டும்.
ஆரம்பத்தில் இருந்து இலங்கை அரசாங்கத்தின் அழுத்தங்கள் காரணமாக பல மாற்றங்கள் உள்வாங்கப்பட்டு, அதாவது தமிழர்களுக்கு சாதகம் அல்லாத பல மாற்றங்கள் உள்வாங்கப்பட்டு,

இவ்வளவு தூரம் இதை ஒரு அர்த்தமற்ற பிரேரணையாக மாற்றமுடியுமோ அவ்வளவிற்கு இலங்கை தன்னுடைய அரசியல் இராஜதந்திர முயற்சிகள் மூலம் மாற்றியதன் பின்னரே அவர்கள் இந்த வரைவிற்கு சம்மதித்திருக்கின்றார்கள் என்பதனை எங்களால் பார்க்க முடிகின்றது என சட்டத்தரணி கனநாதன் தெரிவித்துள்ளார்.

லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum