Top posting users this month
No user |
Similar topics
ஜெயபுரத்தில் பிள்ளைகளின் நினைவாக கறுப்புக்கொடி கட்டிய தாயாரை தாக்கிய பொலிசார்
Page 1 of 1

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்காக அரசாங்கத்தின் அனுமதியுடன் அனுமதியுடன் தங்கள் உறவுகளை மக்கள் நினைவு கூர்கின்ற வேளையில் ஜெயபுரத்தில் பொலிசார் இனவாதத்தை தூண்டுவகையில் அடாவடித்தனம் புரிந்துள்ளனர்.
இன்று போரில் கொல்லப்பட்ட தன் பிள்ளைகளை நினைத்து கறுப்புக்கொடி கட்டி வணக்கம் செலுத்தி தன் துக்கத்தை வெளியிட்ட தாயாரை ஜெயபுரம் பொலிசார் தாக்கியதுடன், கொடியை கழற்றி எறிந்துள்ளனர்.
இது தொடர்பாக பா.உறுப்பினரிடம் தொலைபேசி மூலம் முறைப்பாடு செய்தபோது பொலிசாரிடம் பா.உறுப்பினர் சி.சிறீதரன் பேசிய பின்பும் அந்த தாயாரின் வீட்டுக்கு சென்று தற்பொழுது ஜெயபுரம் பொலிசார் அவரை விசாரணை செய்து அச்சுறுத்தி வருகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஆசிரியையை கீழே தள்ளி தாக்கிய பொலிசார்: பொதுமக்கள் ஆவேசம்
» பிள்ளைகளின் மீது மண்ணெண்ணை ஊற்றிய தந்தை!
» வறுமையை காரணம் காட்டி பிள்ளைகளின் கல்விக்கு முட்டுக்கட்டையிடாதீர்கள்: அமீர் அலி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum