Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கிளிநொச்சி குருகுல பிள்ளைகளின் மாசிமாத பிறந்தநாள் நிகழ்வு!

Go down

கிளிநொச்சி குருகுல பிள்ளைகளின் மாசிமாத பிறந்தநாள் நிகழ்வு! Empty கிளிநொச்சி குருகுல பிள்ளைகளின் மாசிமாத பிறந்தநாள் நிகழ்வு!

Post by oviya Wed Mar 04, 2015 1:20 pm

கிளிநொச்சி குருகுலம் சைவச்சிறார் இல்லத்தில் கல்வி கற்றுவரும் மாசிமாதம் பிறந்த பிள்ளைகளின் பிறந்தநாள் நிகழ்வுகள் கொண்டாட்டமும் கிளிநாச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிறீனிவாசனின் பிரியாவிடை நிகழ்வும் கடந்த 28ம் நாள் குருகுலத்தில் அதன் நிர்வாகியும் ஓய்வு நிலை அரசாங்க அதிபருமான தி.இராசநாயகம் தலைமையில் நடைபெற்றது.
இதில் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சர் த.குருகுலராசா பா.உறுப்பினர் சி.சிறீதரன்,ஓய்வு நிலை உதவி அரசாங்க அதிபர் பொன்.நித்தியானந்தன் உட்பட பெரியார்கள், குருகுல இல்ல சிறார்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» கிளிநொச்சி பளை மத்திய கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரியும் ம.மதிதாஸ் போரால் பாதிக்கப்பட்டு பெற்றோர்களை இழந்த வறுமையான மாணவர்களினதும், விசேட தேவையுடைய மாணவர்களினதும் கற்றலை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு உதவி செய்துள்ளார். கிளிநொச்சி பளை மத்திய கல்லூரி ம
» வறுமையை காரணம் காட்டி பிள்ளைகளின் கல்விக்கு முட்டுக்கட்டையிடாதீர்கள்: அமீர் அலி
» பிறந்தநாள் பரிசு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum