Top posting users this month
No user |
Similar topics
திருவரங்குளம் சிவன் கோவிலில் 1008 சங்காபிஷேக விழா
Page 1 of 1

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் வரலாற்று புகழ்மிக்க சோழர் காலத்து சிவன் கோவில் உள்ளது. மாவட்டத்திலேயே மிக உயரமான ராஜகோபுரம் அமையபெற்ற இக்கோவில் சோமவாரத்திருவிழாவை முன்னிட்டு 1008 சங்காபிசேகம் நடைபெற்றது.
முன்னதாக கோவில் வசந்த மண்டபத்தில் சுவாமியை எழுந்தருளச் செய்து,சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழுங்க யாகபூஜை செய்தனர். சிவலிங்க வடிவில் நவதானியத்தில் 1008 சங்குகளை அடுக்கி புனித நீர் ஊற்றினர்.
9 ஹோமகுண்டங்களில் இருந்து சிவாச்சாரியார்கள் புனித நீரை எடுத்துசென்று அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் பூராணகதி நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வேதாரண்யேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
» சுசீந்திரம் கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நாளை நடக்கிறது
» கங்கை கொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் இன்று சனிப்பெயர்ச்சி விழா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum