Top posting users this month
No user |
Similar topics
நங்கநல்லூர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா 21-ந்தேதி தொடங்குகிறது
Page 1 of 1

சென்னை நங்கநல்லூர், ராம் நகரில் அமைந்துள்ள ஆதிவ்யாதிரை பக்த ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா 21-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. 2-ந்தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் தினமும் ஆஞ்சநேயருக்கு லட்சார்ச்சனை செய்யப்படுகிறது.
27-ந்தேதி(சனிக்கிழமை) காலை 8 மணிக்கு சாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் நடைபெறுகிறது. 28-ந்தேதி காலை 6 மணிக்கு சாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும், தீப ஆராதனையும் செய்யப்படுகிறது.
1-ந்தேதி(வியாழக்கிழமை) ஆங்கில புத்தாண்டு அன்று கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட நாணயங்களும், அருட்பிரசாதங்களும் வழங்கப்படுகிறது. 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) 7 மணிக்கு ஆஞ்சநேயர் திருவீதி உலாவுடன் விழா நிறைவு பெறுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கரூர் அருகே அனுமன் ஜெயந்தி விழா நாளை நடக்கிறது

» பாடாலூர் பூமலை சஞ்சீவிராயர் திருக்கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum