Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கரூர் அருகே அனுமன் ஜெயந்தி விழா நாளை நடக்கிறது

Go down

கரூர் அருகே அனுமன் ஜெயந்தி விழா நாளை நடக்கிறது              Empty கரூர் அருகே அனுமன் ஜெயந்தி விழா நாளை நடக்கிறது

Post by oviya Mon Dec 22, 2014 2:15 pm

கரூர் அருகே உள்ள வெண் ணெய்மலையில் ஆத்மநேச ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து துவனி யாத்ம சக்தி பூஜை நடைபெறுகிறது.

விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் ஸ்தாபகர் ராகவேந்திரா ஜெய ராம், மன்ற அமைப்பாளர் ஆர்.ரவிச்சந்திரன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum