Top posting users this month
No user |
Similar topics
வில்பத்து குடியேற்றம்: உபக்குழுவை நியமிக்க ரிஷாட் கோரிக்கை
Page 1 of 1

வில்பத்து குடியேற்றம் குறித்து தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் அமைச்சரவை உபக்குழு ஒன்றை நியமித்து விசாரணை செய்யுமாறு அமைச்சர் ரிஷாட் பதியூதீன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் நேற்று மாலை கூடிய அமைச்சரவை கூட்டத்தில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை இவ்வேண்டுகோளுக்கு பதிலளித்த ஜனாதிபதி இவ்விடயம் குறித்து தனது அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும்,விசாரணைகள் நிறைவடைந்த பின்னரே இது பற்றி கலந்துரையாடப்படும் என தெரிவித்ததாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் ரிஷாட் பதியூதின் வில்பத்து வனத்தை அழித்து முஸ்லீம் குடியேற்றத்தை ஏற்படுத்தி வருவதாக பொதுபல சேனா உட்பட சிங்கள தேசியவாத அமைப்புக்கள் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது,

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வில்பத்து அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு
» ரிஷாட் மீதான வழக்கு ஒத்தி வைப்பு
» கட்டுப்பாட்டு விலை அமுலில் இல்லையா? 1977க்கு முறையிடுங்கள்: ரிஷாட்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum