Top posting users this month
No user |
Similar topics
தேசிய கீதத்தை தமிழில் பாடுவது சிறந்தது: தயாரத்ன
Page 1 of 1

தேசிய கீதத்தை தமிழ் பிரதேசங்களில் தமிழ்மொழியில் பாடுவது சிறந்தது என்பதுடன், ஆக்கபூர்வமானது என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.தயாரத்ன தெரிவித்துள்ளார்.
திருக்கோவில் பிரதேச சபையின் புதிய அலுவலகக் கட்டடத்தொகுதி திறப்பு விழாவில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'எமது நாட்டின் தேசியகீதம் அழகான, ஆழமான கருத்துக்களை கொண்டுள்ளது. இந்த தேசிய கீதத்தை தமிழ் பிரதேசங்களில் சிங்களமொழியில் பாடினால், அதன் அர்த்தம் தமிழ் மக்களுக்கு புரிவதில்லை.
அதனால் அவர்கள் தேசிய கீதத்திற்கு மதிப்பளிக்கவோ, செவிசாய்க்கவோ மாட்டார்கள். தேசிய கீதம் தமிழ்மொழியில் பாடப்படும்போது, தமிழ் மக்கள் அதற்கான பொருளை அறிந்து தேச பக்தியுடன் பாடுவார்கள்.
தேசியகீதத்தை தமிழ் பேசும் மக்கள் தங்களின் மொழியில் பாடுவதே சிறந்தது. இலங்கையின் தேசியகீதத்தை தமிழ்மொழியில் பாடுவது தொடர்பில் அண்மைக்காலமாக நாடாளுமன்றத்தில் விவாதங்கள் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் தேசியகீதத்தை தமிழ்மொழியில் பாடியபோது, தமிழ் மக்கள் மற்றும் மாணவர்கள் உணர்வுபூர்வமாக மதிப்பளித்ததை காணக்கூடியதாக இருந்தது என அவர் தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நாட்டின் தேசிய கீதத்தை தமிழில் பாடுவது மிகப்பொருத்தமாக இருக்கும்: ராவண பலய
» தேசிய கீதத்தை தமிழில் இசைக்க மறுப்பு தெரிவித்தால் சமூக நல்லிணக்கம் பாதிக்கும்: பிரதிபா மஹானாம
» தமிழ் மொழியில் தேசிய கீதத்தை பாட முடியும்: டிலான் பெரேரா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum