Top posting users this month
No user |
தேசிய கீதத்தை தமிழில் இசைக்க மறுப்பு தெரிவித்தால் சமூக நல்லிணக்கம் பாதிக்கும்: பிரதிபா மஹானாம
Page 1 of 1

தேசிய கீதத்தை தமிழ் மொழியில் இசைப்பதற்கு அனுமதி வழங்குமாறு கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
ஆணைக்குழுவின் ஆணையாளர் பிரதிபா மஹானாம ஹேவா சிங்கள ஊடகமொன்றிற்கு இன்று வழங்கிய செவ்வியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
தேசிய கீதத்தை தமிழ் மொழியில் இசைக்கலாம் என அரசியல் யாப்பில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு யாரும் மறுப்பு தெரிவிக்க முடியாது என சட்டத்தரணி கோமின் தயாசிறி தெரிவித்துள்ளதாக ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு தேசிய கீதத்தை தமிழில் இசைப்பதற்கு மறுப்பு தெரிவிக்கும் பட்சத்தில் அதன் பின்னர் சமூக நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும் எனவும்,
இவ்வாறான விடயங்களை கருத்திற்கொண்டு தொலைநோக்கு பார்வையுடன் செயற்பட வேண்டும் என ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum