Top posting users this month
No user |
Similar topics
சகோதரனை பின்தொடரவுள்ள மகிந்த
Page 1 of 1
சகோதரனை பின்தொடரவுள்ள மகிந்த
தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றத்தின் உதவியை நாடுவதற்கு எதிர்ப்பார்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மத்தும விகாரையில் இடம்பெற்ற மத நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தற்போதே தனக்கு எதிராக வழக்கு தொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் வெளிவிவகார அமைச்சர் மங்கல சமரவீர கருத்து வெளியிட்டமைக்கு மகிந்த ராஜபக்ச எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன்,
சட்டத்தரணி அதுல பிரியதர்சன டி சில்வாவின் ஊடாக 100 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி நிபந்தனைக் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
மேலும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மஹிந்த ராஜபக்ஷவிடம் 2000 மில்லியன் நட்டஈடு கோரி வழக்கு தொடுக்கப்போவதாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சரத் பொன்சேகா வாக்களிக்கலாம்: மகிந்த
» பாழுங்குழியில் சிக்கித்தவிக்கும் மகிந்த: பொன்சேகா
» தேர்தலுக்கு தயாராகும் மகிந்த ராஜபக்ச
» பாழுங்குழியில் சிக்கித்தவிக்கும் மகிந்த: பொன்சேகா
» தேர்தலுக்கு தயாராகும் மகிந்த ராஜபக்ச
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum