Top posting users this month
No user |
Similar topics
பீன்ஸ் தேங்காய் மசாலா
Page 1 of 1
பீன்ஸ் தேங்காய் மசாலா
1. பீன்ஸ் - 1/4 கிலோ
2. வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
3. பச்சை மிளகாய் - 3
4. மிளகாய் வற்றல் - 2
5. பூண்டு - 5 பல்
6. கறிவேப்பிலை
7. உப்பு
8. தேங்காய் துருவல் - 1/2 கப்
9. கடுகு - தாளிக்க
10. எண்ணெய் - 1 குழிக்கரண்டி
11. இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி
12. மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
13. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
பீன்ஸ்'ஐ நீலமாக வெட்டி, வெங்காயத்துடன் சேர்த்து உப்பு போட்டு ஊற வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
இதில் இஞ்சி விழுது, பூண்டு சேர்த்து வதக்கவும்.
பின் வெங்காயம், பீன்ஸ், உப்பு கலவை போட்டு வதக்கவும்.
இதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், பச்சை மிளகாய், சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
காய் வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து பிரட்டி இறக்கி விடவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum