Top posting users this month
No user |
Similar topics
வாழக்காய் சப்ஜி
Page 1 of 1
வாழக்காய் சப்ஜி
வாழக்காய் - 2
குழம்பு மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணைய் - 2 ஸ்பூன்
வாழக்காயை தோல் நீக்கி வட்ட வட்டமாக நறுக்கி கொள்ளவும்
இதனை கொதிக்கும் தண்ணீரில் போட்டு 1நிமிடத்தில் எடுத்துவிடவும்
சிறிதுநேரம் ஆறவிட்டு உப்பு, மிளகாய்தூளில் பிரட்டிவைக்கவும்
தோசைக்கல்லில் எண்ணெய் தடவி வாழக்காயை போட்டு பிரட்டிவிட்டு வேகவிடவும்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum