Top posting users this month
No user |
Similar topics
கொண்டைக்கடலை சப்ஜி
Page 1 of 1
கொண்டைக்கடலை சப்ஜி
கொண்டைக்கடலை - 1 கப்
வெங்காயம் - 1/4 கிலோ
தேங்காய் பால் - 1/4 கப்
எண்ணெய் - தாளிப்புக்கு
உப்பு - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 3
கருவா - ஒரு துண்டு
ஏலம் - 2
கிராம்பு - 2
தயிர் - 3 தேக்கரண்டி
இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி
பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
தக்காளி - 1
மாங்காய் பொடி - 1 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - சிறிது
மஞ்சள் தூள் - சிறிது
மசாலா தூள் - சிறிது
கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவிடவும்.
வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், கொத்தமல்லி போட்டு அரைக்கவும்.
பின் ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி கருவா, ஏலம், கிராம்பு போட்டு தாளித்து பின் இஞ்சி, பூண்டு விழுது தயிர் சேர்த்து வதக்கவும்.
பின் அரைத்த தக்காளி விழுது சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், மாங்காய் பொடி, மசாலா தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம், தக்காளி கலவை நன்கு வதங்கியதும் தேங்காய் பால், கொண்டைக்கடலை போட்டு வதக்கவும்.
கொண்டைக்கடலை நன்கு மசாலா அனைத்தும் சேர்ந்ததும் 3 விசில் போட்டு இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum