Top posting users this month
No user |
Similar topics
துன்பம் போக்கும் காளிதேவி
Page 1 of 1
துன்பம் போக்கும் காளிதேவி
நாம் ஒரு சிக்கலில் மூழ்கிக் கொண்டிருக்கும்போதே இன்னொரு துயரம் வந்து நிற்கும். இத்தகைய துன்பங்களைக் கண்டு கலங்காது காளி தேவியான அம்பிகையிடம் பிரார்த்தனை செய்து துன்பச் சுழல்களில் இருந்து விடுபடவேண்டும்.
சித்தி பல பெற்றாலும் மக்களுக்கு துன்பம் என்றும் உண்டு என்பதைக் காட்டவே காளி கையில் வாள் கொண்டு காட்சி அளிக்கிறாள். துன்பம் என்பது வாள் போல என்று அன்னை நமக்கு சுட்டிக்காட்டுகின்றாள். பக்தர்களுக்கு பணிவு வரவே கையில் கத்தியை வைத்துள்ளாள்.
மேலும் சம்ஹாரத் தொழில் செய்வேன் என்பதைக் காட்டவே காளி கையில் உள்ள வாளில் இருந்து ரத்தம் வழிகின்றது. உத்தமமாய் இருக்கும் அன்னையை பிறப்பு, இறப்பு எனச் சுழலும் ஆக்கல், அழித்தல் தொழில் என்றென்றும் என்னாலேயே ஆகின்றது என்பதையே காளியின் தொங்கும் நாக்கு உணர்த்துகின்றது.
காமம், வெகுளி, மயக்கம் மூன்றையும் பஸ்பம் செய்ய காளி தேவி ஆடுகின்ற இடமே சுடுகாடு. இவள் ஆறு வயதுக் குழந்தையாய் இருப்பவள். ஆகவே பஞ்சமி திதியன்று ஆறு வயதுக் குழந்தையை அழைத்து வந்து,
அன்னை காளி தேவியாய் பாவித்து, ஆடை, அலங்காரங்கள் செய்து, பாத பூஜை செய்து வணங்க வேண்டும். அன்று தேவி பாகவதத்தில் ஒன்பதாகும் அத்தியாயத்தையும், ஸ்ரீலலிதா சகஸ்ர நாமத்தையும், நவாட்ச மந்திரத்தையும் ஓதுதல் வேண்டும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» துன்பம் போக்கும் துர்க்கைக்கு பிச்சிப்பூ வழிபாடு
» துன்பம் தீர்க்கும் துதிப் பாடல்கள்
» புத்திரதோஷம் போக்கும் மதுரை கிருஷ்ணர்கள்
» துன்பம் தீர்க்கும் துதிப் பாடல்கள்
» புத்திரதோஷம் போக்கும் மதுரை கிருஷ்ணர்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum