Top posting users this month
No user |
துன்பம் போக்கும் துர்க்கைக்கு பிச்சிப்பூ வழிபாடு
Page 1 of 1

பிரார்த்தனை செய்யும் பக்தர்களுக்கு அருள் செய்பவளாகத் துர்க்கா தேவி அவதரித்தாள். அவள் சிவப்பிரியை. கணேசர் பிறப்பதற்கு அன்னையானவள். விஷ்ணு மாயையாகவும், பிரம்மா முதலான தேவர்கள் மகிரிஷிகள் முதலியவர்களால் துதிக்கப்படுகின்றவளாகவும் விளங்குபவள்.
இவள் எல்லாப் பொருட்களிலும் நிறைந்து இருப்பவள். புகழ், உயர்வு, மங்களம், சுகம், மோட்சம் முதலியவற்றை வழங்குபவள். துக்கம், பீடை முதலியவற்றை அறவே ஒழிப்பவள். தன்னை சரண் அடைந்தவர்களையும் பலவீனமானவர்களையும் காப்பாற்றுபவள்.
சகல சக்திகளின் தன் வடிவம். சக்திகளுக்கெல்லாம் சித்தியை தருபவள். அறிவுணர்வு, உறக்கம், பசி-தாகம், ஒளி சோம்பல், கருணை, கவனம், துஷ்டப் பிரமை மெய்யறிவு, தைரியம் மாயை ஆகியவற்றின் சக்தி உருவாகத் திகழ்பவள்.
துர்க்கா தேவியை செவ்வாய்க்கிழமை தோறும் அதிகாலையில் பிச்சிபூவால் அர்ச்சனை செய்து பூஜித்து வந்தால் எல்லாத் துன்பங்களும் நீங்கும். நெய் தீபம்- மண் விளக்கில் வைத்து பூஜிப்பது நல்லது. துர்க்கா அஷ்டோத்திரம், சத நாமாவளி சொல்லி துதிக்கலாம். நைவேத்தியமாக பால் பாயாசம் வைக்கலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum