Top posting users this month
No user |
Similar topics
பாசிப்பயறு வெல்லச் சுண்டல்
Page 1 of 1
பாசிப்பயறு வெல்லச் சுண்டல்
பாசிப்பயறு - ஒரு கப்
வெல்லம் - முக்கால் கப்
தேங்காய்ப் பூ - அரை கப்
ஏலப்பொடி - ஒரு தேக்கரண்டி
நெய் - ஒரு தேக்கரண்டி
பாசிப்பயறை வாணலியில் இட்டு லேசாகப் பிரட்டி விட்டு, கீழே குறிப்பில் உள்ளவாறு ஊற வைத்துக் கழுவி, பிரஷர் பானில் 2 விசில் வரை வேக விடவும்.
இது சீக்கிரம் வெந்து விடும். நீரை வடித்து எடுத்துக் கொள்ளவும்.
வெல்லத்தை கால் கப் தண்ணீரில் கரைய விட்டு, வடிகட்டி, கொதிக்க விடவும்.
வெல்லத்தின் அளவினை அவரவர் விருப்பத்திற்கு ஏற்றார்போல் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம்.
பாகு சற்று கெட்டியானதும், வெந்த பயறை கொட்டிக் கிளறி தேங்காய்ப்பூ, ஏலப்பொடி போட்டு, மணத்திற்கு நெய் விட்டுக் கலந்து இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum