Top posting users this month
No user |
Similar topics
பாசிப்பயறு கூட்டு
Page 1 of 1
பாசிப்பயறு கூட்டு
பாசிப்பயறு - 1 கப்,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி,
தனியா தூள் - 1 மேசைக்கரண்டி,
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி,
கோதுமை மாவு - 1/2 கப்,
ப்ரிஞ்சி இலை - 1,
கறிவேப்பிலை - சிறிது,
எண்ணெய் - 1 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.
பாசிப்பயறை லேசாக வறுத்து, உடைக்கவும். உடைத்த பருப்பை வேக வைக்கவும். கோதுமை மாவுடன் சிறிது மஞ்சள் தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து, சப்பாத்தி மாவு போல் பிசையவும்.
மெல்லிய சப்பாத்திகளாக தேய்த்து, சிறு சிறு துண்டுகளாக வெட்டவும்.
தண்ணீரை கொதிக்க விட்டு, அதில் வெட்டிய துண்டுகளை சேர்த்து வெந்தவுடன் வடிகட்டி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, ப்ரிஞ்சி இலை, கறிவேப்பிலை தாளித்து, மிளகாய் தூள், தனியாதூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து கிளறி வெந்த பருப்பு சேர்க்கவும்.
நன்கு கொதிக்கும் போது, வேக வைத்த சப்பாத்தி துண்டுகள், உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். (தேவையானால் சிறிது எழுமிச்சம் பழம் பிழியலாம்).

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum