Top posting users this month
No user |
Similar topics
பாசிப்பயறு சுண்டல்
Page 1 of 1
பாசிப்பயறு சுண்டல்
பாசிப்பயறு சுண்டல் தேவையான பொருட்கள்
பாசிப்பயறு - 1 கப்
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
சிவப்பு மிளகாய் - 2
தேங்காய்த்துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
பாசிப்பயறு சுண்டல் செய்முறை
ஓரு குக்கரில் பாசிப்பயறு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும். வெந்தவுடன் தண்ணீரை வடித்து விடவும். ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, சிவப்பு மிளகாய் போட்டு தாளித்து வேக வைத்த பாசிப்பயிறைப் போட்டு, தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum