Top posting users this month
No user |
ராகு–கேது தோஷம் போக்கும் பேரையூர் நாகநாதசுவாமி
Page 1 of 1

இந்த தலம் ராகு–கேது தோஷம் நீக்கும் கண்கண்ட தலமாக விளங்குகிறது. இத்தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களின் திருமணத் தடை நீங்கவும், குழந்தைப்பேறு வரமருளவும், சக்தி மிக்க தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது.
இதற்கு இத்தலத்தில் நிறைந்திருக்கும் எண்ணற்ற கல் நாகர்களே சாட்சி. தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கோவிலின் எதிரே உள்ள திருக்குளத்தில் மூழ்கி எழுந்து நாகர் சிலையையும், பால், தேங்காய் அர்ச்சனை முதலியவற்றுடன் நாகராஜனுக்கு, நாகர் சிலைக்கும் ராகுகாலங்களில் அபிஷேகம் செய்து, நாகநாதரையும், பெரிய நாயகியையும் வணங்குகின்றனர்.
அதன்பின் தான் கொண்டு வந்த நாகரை ஆலயத்திற்கே அர்ப்பணம் செய்துவிட்டு பரிகாரத்தை நிறைவு செய்கின்றனர். வசதியுள்ளவர்கள் ஆலயத்திலே தனியே யாகம் வளர்த்து கல் நாகரை அர்ப்பணிக்கின்றனர். வியாழக்கிழமை மட்டும் ராகுகால பூஜை இல்லை.
குழந்தைப்பேறு வேண்டுவோர் பட்டுத்துணியைக் கல் வைத்து முடித்து அதைத் தலமரத்தில் கட்டி விடுகின்றனர். திருமணதோஷ நிவர்த்திக்கு வரும் பெண்கள் அம்மனை வழிபட்டு மஞ்சள் கயிறை நாகர் மீது கட்டி விடுகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum