Top posting users this month
No user |
Similar topics
ராகு தோஷம், நாகதோஷம் போக்கும் கோவில்
Page 1 of 1
ராகு தோஷம், நாகதோஷம் போக்கும் கோவில்
சென்னை தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி போகும் பாதையில் மாடம்பாக்கம் என்ற திருத்தலம் உள்ளது. இங்குள்ள தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் உள்ள ஒரு தூணில் சரபமூர்த்தி உருவம் செதுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சரபமூர்த்தி சூலினி என்னும் துர்க்கை, பிரத்யங்கரா தேவி எனப்படும் பத்திரகாளியின் பதியாவர். ராகுவின் அதிதேவதை துர்க்கை, பத்திரிகளாகியோ பாம்பை மோதிரமாக அணிந்து கொண்டவள். மேலும் சரபமூர்த்தியின் வால்தான் ராகு.
எனவேதான் சரபவருடன் இணைந்த சூலினி, பத்ரகாளியை ஞாயிற்றுக்கிழமை ராகு காலமாகிய பிற்பகல் 4.30 மணி முதல் 6 மணி வரையில் வழிபட ராகு தோஷம், நாகதோஷம் நீங்கி அனைத்து நன்மைகளும் நமக்கு உண்டாகும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ராகு தோஷம் போக்கும் திருவிடைக்கழி
» ராகு-கேது தோஷம் போக்கும் விநாயகர் தல வழிபாடு
» ராகு–கேது தோஷம் போக்கும் பேரையூர் நாகநாதசுவாமி
» ராகு-கேது தோஷம் போக்கும் விநாயகர் தல வழிபாடு
» ராகு–கேது தோஷம் போக்கும் பேரையூர் நாகநாதசுவாமி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum