Top posting users this month
No user |
Similar topics
அளித்த வாக்குறுதிகளின் படி 19 நிறைவேற்றப்படவில்லை: திஸ்ஸ குற்றச்சாட்டு
Page 1 of 1

19ஆம் திருத்தச் சட்டத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் 19ம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
19ம் திருத்தச் சட்டத்தில் நல்ல மற்றும் தீய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் புதிய அரசாங்கம் பிரச்சாரம் செய்ததை போன்று மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இரத்து செய்யப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்ட போதிலும், இதுவரை அவ்வாறு செய்யப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளது. எனினும் சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்படுகின்றமை ஒர் சிறப்பான விடயமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தன்னை மீண்டும் கட்சியில் இணைந்து கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் சிலர் அழைப்பு விடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தான் கடந்த ஜனாதிபதி தேர்தலின் இறுதி நேரத்தில் மகிந்த அரசாங்கத்தில் இணைந்து கொள்ள எடுத்த தீர்மானம் வாழ்க்கையில் நான் செய்த மிகப் பெரிய தவறாகவே கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்காமை மற்றும் பதவிகள் கிடைக்காமை குறித்து ஒருபோதும் கவலைப்பட்டதில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜனாதிபதி சர்வதேசத்தின் தேவைக்கமைய செயற்படுகின்றார்: திஸ்ஸ குற்றச்சாட்டு
» எல்லாரும் கலாய்க்குறாங்களே...பொலிசில் புகார் அளித்த தேமுதிக
» பான் கீ மூனுக்கு அளித்த வாக்குறுதியை காப்பாற்றும் மைத்திரி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum