Top posting users this month
No user |
Similar topics
எல்லாரும் கலாய்க்குறாங்களே...பொலிசில் புகார் அளித்த தேமுதிக
Page 1 of 1

தேமுதிக தலைவர் விஜயகாந்தை சமூக வலைதளங்களில் சிலர் தரக்குறைவாக விமர்சிப்பதாக சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.
தேமுதிக வழக்கறிஞர் அணியினர் அளித்த அந்த புகார் மனுவில், தேமுதிக தலைவரும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் எதிர்கட்சித் தலைவரும், லட்சக்கணக்கான தொண்டர்களின் பேரன்பிற்கு பாத்திரமானவர் விஜயகாந்த்.
அவரைபற்றி தரக்குறைவாக விமர்சித்தும், அவரது மனம் புண்படும் வகைல் உண்மைக்குப் புறம்பாகவும், கேலிச்சித்திரங்கள், துணுக்குகள், தரக்குறைவான விமர்சனங்கள் போன்றவை முகநூலிலும் (facebook), வாட்ஸ்அப்பிலும், ட்விட்டர், டெலிகிராம் மற்றும் சமூக வலைதளங்களில் (SOCIAL NETWORKING SITES), தொடர்ந்து உள்நோக்கத்துடனும், அவரது புகழை சீர்குலைக்கும் வண்ணம் குறிப்பிட்ட ஒரு சிலரால் பரப்பப்பட்டு வருகிறது.
இதில் குறிப்பிட தகுந்தவர்களின் பெயர் பின் வருமாறு:
1.மேட்டுப்பாளையம் அதிமுக தொழிற்சங்க நிர்வாகி M.K.சந்தானம்
2.அதிமுக நிர்வாகி குடந்தை முத்து.
இதில் மேட்டுப்பாளையம் நிர்வாகி சந்தானம் மீது, மேட்டுப்பாளையம் காவல்நிலையத்திலும், கோவை மாவட்ட ஆட்சியரிடமும் புகார்கள் அளிக்கப்பட்டு அதன் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இவர்கள் முகநூலில் வெளியிட்டுள்ள தரக்குறைவான கேலிச்சித்திரங்கள், மற்றும் விமர்சனங்களில் சிலவற்றை தங்களின் பார்வைக்காகவும், தகவலுக்காகவும், இத்துடன் இணைத்துள்ளேம்.
இது போன்ற விஷமத்தனமான கேலிச்சித்திரங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் லட்சகணக்கான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள், மற்றும் அபிமானிகளின் மனங்களை பெரிதும் புண்படுத்தியுள்ளது.
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தரக்குறைவாகவும், வக்கிரமனதுடனும், அரசியல் காழ்புணர்ச்சியுடனும், தேமுதிக கட்சிதலைவரும், தமிழ்நாடு சட்ட மன்ற எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்தை தரக்குறைவாக விமர்சிப்பது எந்தவகையிலும் ஏற்க்க முடியாத செயலாகும்.
மேலும் தற்பொழுது முகநூலிலும், வாட்ஸ்அப்பிலும், ட்விட்டர், டெலிகிராம் ஆகியவற்றில் உள்ள தரைக் குறைவான படங்கள், விமர்சனங்களை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்த நபர்கள் மீது தகவல் தொடர்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டம் மூலம் குற்ற வழக்குகளை பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுத்து தண்டிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தேசிய கொடியை அவமதித்த மோடி! பொலிசில் பரபரப்பு புகார்
» நடிகை ரதி தனது கணவர் மீது பொலிசில் பரபரப்பு புகார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum