Top posting users this month
No user |
Similar topics
இராணுவ சிப்பாயின் கையில் இருந்தது தண்ணீர் போத்தலே!– மீண்டும் வலியுறுத்தும் நாமல்
Page 1 of 1

நல்லாட்சி தற்போது தன் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருக்கமானவர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளே மேற்கொண்டு வருகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நேற்று கைது செய்யப்பட்ட சஜின் வாஸ் குணவர்தனவின் நலம் விசாரிப்பதற்கு வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
போலியாக குற்றச்சாட்டுகளை சுமத்தி தற்போது வரை முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் சஜின் வாஸ் குணவர்தனவை கைது செய்துள்ளார்கள் என கூறிய நாமல் ராஜபக்ச,
தன் மெய்ப்பாதுகாவலரான இராணுவ சிப்பாய், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய முயற்சி செய்வதாக போலியான குற்றங்களை சுமத்தியுள்ளார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த இராணுவ சிப்பாய் துப்பாக்கியுடன் ஜனாதிபதி அருகில் சென்றதாக கூறியதனை நாமல் முற்றிலும் நிராகரித்தார்.
இராணுவ சிப்பாய் கையில் இருந்தது தண்ணீர் போத்தலே தவிர துப்பாக்கி வைத்திருக்கவில்லை என மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் குறித்த இராணுவ சிப்பாயின் கையில் இருந்தது துப்பாக்கி தான் என உறுதி செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» த.தே.கூ அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட வேண்டும்: மீண்டும் வலியுறுத்தும் மன்னார் ஆயர்
» கட்டாய லீவில் அனுப்பப்பட்ட 10 இராணுவ அதிகாரிகள் மீண்டும் பணியில்..
» இலங்கை வரவுள்ள பாகிஸ்தான் இராணுவ தலைமையதிகாரி - இராணுவ அதிகாரியின் விஜயம் ஒத்திவைப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum