Top posting users this month
No user |
Similar topics
கட்டாய லீவில் அனுப்பப்பட்ட 10 இராணுவ அதிகாரிகள் மீண்டும் பணியில்..
Page 1 of 1

2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட இராணுவ வீரர்கள் 10 பேர் மீண்டும் சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய இவர்களை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ள, இராணுவத் தளபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவத்தின் பதில் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் திங்கள் முதல் மேஜர் ஜெனரல் ஒருவர், ஐந்து பிரிகேடியர்கள் உள்ளிட்ட 10 பேர் இவ்வாறு மீளவும் சேவையில் இணைந்துகொள்ளவுள்ளனர்.
இவர்கள் 10 பேரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் காலத்தில் கட்டாய விடுமுறையில் பணியிலிருந்து விலக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» விடுப்பில் சென்ற அர்ஜுன் மீண்டும் பணியில்
» எக்னெலியகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் மேலும் 4 இராணுவ அதிகாரிகள் கைது
» இராணுவ சிப்பாயின் கையில் இருந்தது தண்ணீர் போத்தலே!– மீண்டும் வலியுறுத்தும் நாமல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum