Top posting users this month
No user |
Similar topics
பொது தேர்தல் பற்றி ஜே.வி.பியின் கண்ணோட்டம்
Page 1 of 1

தேர்தல் முறை தொடர்பாக கலந்துரையாடுவதற்காக விசேட சந்திப்பொன்று இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது.
இச்சந்திப்பிற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துக்கொள்ளவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
செய்திக் கலந்துரையாடல் ஒன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் முறை குறித்த ஜனாதிபதி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிதிகளுக்கிடையில் நேற்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில் பல்வேறு இணக்கப்பாடுகளுக்கு தாம் வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
புதிய தேர்தல் முறை தொடர்பாக பல சந்திப்புகள், கலந்துரையாடல்கள் நாளைய தினமும் இடம் பெறவுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இச்சந்திப்புகளில் பொதுவான இணக்கப்பாடுகள் காணப்பட்டால் தேர்தல் முறை குறித்து எதிர்வரும் புதன் கிழமை அமைச்சரவையில் சமர்பிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய முறையிலே தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்பார்ப்பதாகவும் அனுரகுமார திஸாநாயக்க ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை, அரசியலமைப்பின் 20வது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், நாடாளுமன்றத்தை கலைத்து அடுத்து பொதுத்தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தமிழக தேர்தல் களம் தேர்தல் கண்ணோட்டம்; தமிழக பார்லிமென்ட் தேர்தல் முடிவுகள்
» தேர்தல் முறை திருத்தம் பற்றி கருத்து வெளியிட முடியாது!- எம்.ஏ.சுமந்திரன்
» ஜுலையில் பொது தேர்தல்: மைத்திரி – ரணில் இணக்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum