Top posting users this month
No user |
Similar topics
ஜுன் இறுதியில் பொது தேர்தல்: ரவி உறுதி
Page 1 of 1
ஜுன் இறுதியில் பொது தேர்தல்: ரவி உறுதி
ஜுன மாத இறுதி பகுதியில் பொது தேர்தல் நடைபெறும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போது நடைமுறையிலுள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டு ஜுன் மாத இறுதி பகுதியில் பொது தேர்தல் நடத்தப்படும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வருவதை தடுப்பதற்காகவா ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் 26 பேருக்கு நேற்று அமைச்சரவை பொறுப்புக்கள் வழங்கப்பட்டதா என ஊடகவியலாளர் ஒருவரினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு,
வெள்ளை வேன் கலாச்சாரத்தை மீண்டும் இலங்கையில் ஊடுருவ விடுவதா என அமைச்சர் ஊடகவியலாளர்களிடம் கேட்டார்.
அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட இக்கருத்தின் மூலம் முன்னாள் ஜனாதிபதியின் காலத்தில் வெள்ளை வேன் கலாச்சாரம் பாரியளவில் முன்னேற்றமடைந்துள்ளது என தெரியவருகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜுன் மாதம் பொது தேர்தலுக்கு ஆயத்தமாகவும்!– பிரதமர்
» மகிந்த பொது தேர்தலில் போட்டியிடுவது நிச்சயம்: ஆதரவாளர்கள் உறுதி
» தேர்தல் முறை மாற்றத்தின் பின்னரே நாடாளுமன்றம் கலைப்பு: ஜனாதிபதி உறுதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum