Top posting users this month
No user |
Similar topics
மன நோயாளியாகிடுவேனா? பயத்தில் கோத்தா
Page 1 of 1
மன நோயாளியாகிடுவேனா? பயத்தில் கோத்தா
தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் பசில் போன்று தானும் சிறை கைதியாகிவிடுவேன் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க பிரஜையாகிய கோத்தபாய ராஜபக்ச இலங்கையில், பாதுகாப்புச் செயலாளராக செயற்பட்ட காலப்பகுதியில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி மேற்கொண்டதாக கூறப்படும் பல இலட்ச ரூபாய் நிதி மோசடிகள் தொடர்பாக தற்போழுது வரை விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
அவற்றில் முக்கியமான ஒன்று அவன்கார்ட் பாதுகாப்பு சேவையில் இடம் பெற்ற நிதி மோசடியாகும்.
இதன் காரணமாக கோத்தபாய ராஜபக்ச மிகவும் பயத்துடன் உள்ளதாக அவருக்கு நெருக்கமான தகவல் வட்டாரங்கள் தெரிவிப்பதோடு, இக்குற்றச்சாட்டுகளில் இருந்து வெளிவருவதற்காக கோத்தபாய பல திட்டங்களை வகுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளன.
இதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளில் ஒன்றே சாதாரண மனிதனாக கோத்தபாய ராஜபக்ச அரசியலுக்குள் நுழைவது.
இதன் அடுத்த கட்டமாக கோத்தபாய இலங்கையை விட்டு தப்பி சென்றபோது அவருக்கு அமெரிக்காவில் தங்குவதற்கு இடங்களை பெற்றுக்கொடுத்த விதாரந்தெனிய நந்த தேரர் கிருலப்பனை அலுவலகத்தில் இருந்து கொண்டு பொதுபல சேனா ஊடாக அத்திட்டங்களை செயற்படுத்துவதும் ஆகும்.
அரசியல்வாதியாகினால் சகல ஒப்பந்தங்களையும் மேற்கொள்வதோடு, தனக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அரசியல் பழிவாங்கல் என கூறி மக்களை ஏமற்றுவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டாகுமென கோத்தபாயவிற்கு பொதுபல சேனா அமைப்பின் தேரர் ஒருவர் அறிவுரை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கோத்தபாயவின் அரசியலுக்கு வரும் முயற்சியால் பயத்தில் நடுங்கும் விமல் வீரவன்ஸ
» மீண்டும் அரசியலுக்கு வருவதாக கூறும் கோத்தா
» இருவேறு விசாரணை பிரிவுகளிடம் சிக்கிய கோத்தா
» மீண்டும் அரசியலுக்கு வருவதாக கூறும் கோத்தா
» இருவேறு விசாரணை பிரிவுகளிடம் சிக்கிய கோத்தா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum